Total Pageviews

Tuesday, 27 December 2016

"சகல வாதம் மற்றும் வலிகளை நீக்கும் அஞ்செண்ணை தைலம்"

"சகல வாதம் மற்றும் வலிகளை நீக்கும் அஞ்செண்ணை தைலம்"

தேவையான பொருட்கள்:-
புங்கெண்ணை
வேப்பெண்ணை
விளக்கெண்ணை
இலுப்பெண்ணை
நல்லெண்ணை
வகைக்கு 0.575 மில்லி லிட்டர்
வெள்ளைப்பூண்டு
வசம்பு
சுக்கு
பெருங்காயம்
மிளகு
திப்பிலி
ஓமம்
சதகுப்பை
கிராம்பு
கடுகுரோகணி
சித்திரமூலம்
வகைக்கு 20 கிராம்
காடி(வினிகர்) 2.300 லிட்டர்

செய்முறை
கடைச்சரக்குகளை பொடித்து காடி விட்டு அரைத்து எண்ணை வகைகளுடன் கலந்து சிறுதீயாக எரித்து நீர் சுண்டியபின் வடிகட்டி பத்திரப்படுத்தி வைக்கவும்.

பயன்கள்
உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் இத்தைலத்தை சிறிதளவு எடுத்து தேய்க்க வலி உடனே மறையும்,வாதநோய்கள் அனைத்திற்கும் மேற்பூச்சாக பூச குணம் செய்யும்.


No comments:

Post a Comment