கற்ப சஞ்சீவிலேகியம்(HOW TO TREAT NATURALY FOR WOMENS PROBLEMS)
இன்றைய காலகட்டத்தில்
பல பல புதிய நோய்கள் உருவெடுத்த போதிலும் சில நோய்கள் சிறு வயதினருக்கும் கண்டறியப்படுவது
அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
அந்த வகையில் கர்ப்பப்பை என்று சொல்லக்கூடிய
உறுப்பு தான் ஓர் உயிரின் இன விருத்திக்கு மூலம் ஆகும். இத்தகையஉறுப்பில் உண்டாகும் நோய்கள் மற்றும் அதன் செயல்பாடுகளில்
மாற்றம் வயது வந்த சிறுமிகளுக்கும் உண்டாவது தான் வருத்தம் அளிக்கிறது. இதற்கு முழு காரணம் நாம் பண்டைய பழக்க வழக்கங்களை மறந்ததும் ,நமது பண்பாட்டை மறந்து அந்நிய நாகரிகத்தின் மீது மோகம் கொண்டது தான் இன்று நாம் நம் அடையாளத்தை இழந்து நிற்கின்றோம். பத்து குழந்தைகள் பெற்றெடுத்து கொடுத்த நம் முன்னோர்கள் வழி வந்த நாம் ஒத்த குழந்தைக்காக தவம் கிடக்கின்றோம்.
பழங்காலத்தில் பெண்கள் பூப்படைந்ததும்,பச்சை தென்னை கீற்றால் வேயப்பட்ட குடிசைகளில் இருத்தி, உளுந்து களியும், பனைவெல்லமும் கொடுக்கும் பழக்கம் இருந்தது. ஏனெனில் அச்சமயத்தில் பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும்,
அதை சரிப்படுதவே.இயல்பாக பூப்படையும் பெண்களுக்கு சராசரியாக 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது சிலருக்கு பூப்படைந்த முதலே 2 ,3 மாதங்களுக்கு
ஒரு முறை தான் மாதவிடாய் வருகிறது. ஏன் இன்னும் சிலருக்கு ஆறு மாதங்களாயும் மாத்திரைகளை
உட்கொண்டால் மட்டுமே மாதவிடாய் வருகிறது. இது காலப்போக்கில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து கர்ப்ப பை புற்று, பெலோபியன் டியுப் அடைப்பு,கருப்பையினுள் கிருமிகள் உற்பத்தியாதல்,கருப்பை விரிந்து கொடுக்காத தன்மை,கருமுட்டை வளர்சியடையாமை முதலான நோய்களுக்கு
காரணமாகி இறுதியில் கர்ப்ப பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கிறது.
எப்படி ஒரு மலரானது தனது சூலின் மூலம் விதைகளை உண்டாக்கி இனத்தை விருத்தி செய்கிறதோ அதைப் போல தான் நமது கருப்பையும். அதற்க்கு தான் மூலிகையின் பூக்களைக் கொண்டுஇந்த இந்த லேகியம் தயார் செய்யபடுகிறது. குறிப்பாகமாதவிடாய் பிரச்சினைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், (PCOD) கர்ப்பப்பை நார் மற்றும் நீர் கட்டிகள், வெள்ளைப்படுதல், பெரும்பாடு முதலிய கர்ப்ப பை சார்ந்த நோய்களை முற்றிலும் தீர்க்க வல்லது. இதில் உள்ள கற்றாழை தான் நமது உடலின் ஹார்மோன் குறைபாட்டை சமநிலைப்படுத்தி, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கட்டிகள் சரிப்படுத்துவதில் கற்றாழைக்கு தான் முதலிடம். அதலால்கற்றாழைக்கு குமரி என்ற பெயரும் உண்டு. அடுத்து செந்தாமரை பூ,ஆவாரம் பூ, செம்பரத்தை பூ, மாதுளை பூ மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளங்கம், மஞ்சள், அசோகப்பட்டை, சித்தரத்தை, கர்ப்ப பட்டை போன்ற கற்ப சஞ்சீவி மூலிகைகள் கொண்டது. இதற்கு பூ அமிர்தம் என்ற பெயரும் உண்டு.
வெள்ளைபடுதல்
மாதவிலக்கின்மூன்று நாட்களோ அல்லது இதனைத் தொடர்ந்தோ வெள்ளையாக திட்டு போன்ற கட்டிகள் கொண்ட பிசுபிசுப்பாக வெளியேறும். இன்னும் சிலருக்கு அவர்கள் கூட பொறுக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும். இப்படிப்பட்ட பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பதுடன், அடிவயிறு உப்பியும் மாதவிடாயின் போது மார்பகங்கள் பருத்து வலியும் உண்டாகும். பேருந்தில் பயணம் செய்தல் மற்றும் அன்றாட வேலைகளைக்கூட கவனிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மேலும் அவர்கள்இனிப்பு, கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாடு
அதிக இரத்தபோக்கு . மாதவிடாயின் போது சிலருக்கு அதிக அளவில் இரத்தம் கழிந்து உளைச்சலை உண்டாகும். இன்னும் சிலருக்கு மாதகணக்கில் நீடிக்கும். இதனால் அவர்கள் படுக்கையை விட்டு எழ முடியாத சூழ்நிலையும். இரத்தம் குன்றி உடல் வலுவு குறைந்து, உடல் முழுதும் சூலத்தால் குத்துவது போன்ற குத்தல் வலியை உண்டாக்கும்.
கர்ப்பப்பை கட்டிகள்
கழிவுகளின் தேக்கதினால் கர்ப்பபையில் உண்டாகும் நார் கட்டிகள், நீர் கட்டிகள் கரு உற்பத்தியாகாமல் தடுக்கின்றன. கவனிக்கப்பாடாத கட்டிகளினால் கர்ப்பையை அகற்றும் நிலை உண்டாகலாம். பொதுவாக நீர் கட்டிகள் உள்ளவர்களுக்கு குதிங்கால் , பிடறி வலியும், சளி தொந்தரவுகளும் அடிக்கடி உண்டாகும்.
கற்ப சஞ்சீவிலேகியம் நன்மைகள்
1. ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாகும். அதனால் உண்டாகும் இடுப்பு,கால் மற்றும் பிடரி வலிகள் குணமாகும்.
2. மலவாசல்,இடுப்பு ,கர்ப்பப்பைபலம் பெரும்.
3. கரு வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து சுகபிரசவம் உண்டாகும்.
4. மனிதனுக்கு உண்டாகும் கல்லீரல்,கணையம்,பித்த பை,மண்ணீரல், இருதயம்,பெருங்குடல்,சிறுகுடல் முதலியவற்றின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
5. அதி உஷ்ணம், சீரண குறைபாட்டை சரி செய்யும்.
தொடர்புக்கு dr பிரபு +91 9488472592




No comments:
Post a Comment