குழந்தையின்மை
குழந்தையில்லா
தம்பதிகளா? புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம்.
குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்,
பெண்களுக்கு,
கர்ப்பபை குழாய் அடைப்பு, சினப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல்,
ஆண்களுக்கு
உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்: •
கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு • கற்பப்பை வலுவின்மை • கற்பப்பை சுருங்குதல் • யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி • போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல். • சீரற்ற மாதவிடாய் • கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள். • கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை • ஆதி மலடு • கரு மலடு • காக்க மலடு • கரலி மலடு என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்: •
விந்தணுக்கள் குறைவு • ஆண்குறித் தளர்ச்சி • விதைப்பையில் அடிபடுதல் • பரபரப்பான நவீன வாழ்க்கை முறை • மன நிம்மதி இல்லாமை • நாள்பட்ட தைராய்டு பிரச்சினை • சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல் • முதுகுத் தண்டில் அடிபடுதல்







மாதவிடாய் கோளாறுகள் , கருப்பை நீர்க்கட்டி pcod ,வெள்ளைப்படுதல் ,குழந்தை இன்மை ,கருப்பை அடைப்பு ,மாதவிடாய் கால வைர்ட்டு வலி , கருப்பை கட்டி(fibroidutress , ரத்தப்போக்கு சாக்லெட் சிஸ்ட் போன்ற கர்ப்பப்பை சார்ந்த அணைத்து வியாதிக்கும் மருந்து இதோ dr பிரபு +91 9488472592
ReplyDeleteபேய்கும்மட்டி சாறு, பால் வகைக்கு படி 4 ,
தேங்காய் பால் 1 படி
சித்தாமனைக்கு ஏன்னை , உல்லிசாறு வகைக்கு படி 3
கடுகு, வெள்ளுள்ளி ,மஞ்சள் ,இந்துஉப்பு , கடுக்காய் , கடுகுரோகிணி , மதுரம் , திரிகடுகு ,ஓமம் ,வாய்விளங்கம் சீரகம் அறத்தை கோஷ்டம் சீருநாகப்பு ,சன்னலவங்கப்பட்டை வகைக்கு கழஞ்சு 3 அரைத்து என்னையில் காய்ச்சி காலை மாலை அருந்தி வர மேற்கண்ட அணைத்து வியாதி தீரும் …..நன்றி dr பிரபு +91 9488472592
,