விந்து ஊற லேகியம் (vinthu athikarikka leghiyam).
விந்து ஊறும்,விந்து அதிகரிக்க,விந்து நீர்த்து போதல் நீங்க,உயிர் அணுக்கள் பெருக.ஆண் மலடு நீங்க,பேடி தன்மை மாற,ஆண் குரல் வர,ஆண்குறி பெரிதாக.ஆண் உறுப்பு தளர்ச்சி நீங்க,ஆண் உறுப்பு தடிமன் ஆக,துரித ஸ்கலிதம் நீங்க,சொப்பன ஸ்கலிதம் நிற்க.நரம்புகள் வலிமை பெறும்.
விந்து ஊற லேகியம்
1.
திப்பிலி
2.
சித்தரத்தை
3.
அமுக்குரா கிழங்கு
4.
ஏல அரிசி
5.
கோஷ்டம்
6.
சடாமான்சில்
7.
அதிமதுரம்
8.
தான்றிக்காய்
9.
சாதிக்காய்
10.
மாசிக்காய்
11.
வாலுழுவை அரிசி
12.
கடுக்காய்
13.
சாதிபத்திரி
14.
வால்மிளகு
15.
நற்சீரகம்
16.
அக்கிரகாரம்
17.
மிளகு
18.
கிராம்பு
19.
இருவேலி (வெட்டிவேர் )
20.
கரும் சீரகம்
21.
சந்தனம்
·
இவை ஒவ்வொன்றும் 50 கிராம் சுத்தி செய்து,இடித்து ,வஸ்திரகாயம் செய்து இந்த மொத்த எடைக்கு வெயில்லில் நன்கு உலர்ந்த குங்குமபூ பத்தில் ஒரு பங்கு சேர்த்து தேன் 1 லிட்டர் ஊற்றி கிளறி வைத்து மறுநாள் 200 கிராம் நெய் உருக்கி ஊற்றி பிணைந்து வைக்கவும்.ஒரு வேளைக்கு பாக்களவு இருவேளை 10 நாட்கள் சாப்பிட விந்து அதிகரிக்கும்.விந்து இல்லாதவர்க்கு விந்து ஊறும்.